செப்டம்பர் 20-ஆம் தேதி ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக (DMK alliance)தலைமையிலான கூட்டணி கட்சிகளின் போராட்டம் நடைபெறுமென அறிவித்திருக்கிறது.
அவரவர் இல்லங்கள் முன் கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டம் நடைபெறும் என திமுக கூட்டணி தலைவர்கள் மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், காதர் மொய்தீன், திருமாவளவன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், வேல்முருகன் உள்ளிட்டோர் சேர்ந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1