Tuesday, 1 July 2025
ஹாட் நியூஸ்
பாக்டீரியல் (Fanzor2) மூதாதையர்கள் எதிர்கால மரபணு பொறியியல் முயற்சிகளுக்கு இதை ஒரு பயனுள்ள கருவியாக மாற்றலாம் !!!
ஹெச் சிஎல் டெக் சி விஜயகுமார் அதிக சம்பளம் வாங்கும் இந்திய IT CEO?
கோவிட் இன் குளிர் உறவினர்கள் – Cold cousins of covid
புதனின் குரோமியத்தை அளக்க NASA messenger mission data நாசா மெசஞ்சர் மிஷன் தரவை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர்!
பேரிடர் குறைப்புக்காக புதிய ராடார் செயற்கைக்கோளை A new radar satellite சீனா ஏவியது?
பெர்ஸ்வரன்ஸ் ரோவரின் புத்திசாலித்தனமான Mars helicopter take flight மார்ஸ் ஹெலிகாப்டர் பறப்பதைப் பாருங்கள்?
ரஷ்ய விண்வெளி வீரர் Ride on the robot arm ஐஎஸ்எஸ் விண்வெளி நடைப்பயணத்தில் ஐரோப்பிய ரோபோக் கையில் சவாரி செய்த முதல்வரானார்?
பிரமிக்க வைக்கும் டைம் லாப்ஸ் Stunning time lapse அதன் நட்சத்திரத்தைச் சுற்றி 17 வருட எக்ஸோப்ளானெட் பயணத்தைப் படம்பிடிக்கிறது ?
ரஷ்யா தனது 1 வது நிலவு பயணத்தை Russia moon trip இன்று தொடங்குகிறது ?
உலகின் மிகப்பெரிய Radio telescope ரேடியோ தொலைநோக்கி ஸ்மார்ட் பராமரிப்பு ரோபோக்களின் உதவியைப் பெறுகிறது.
  • அறிவியல்
  • உலகம்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • சினிமா
Ariviyal News
No.1 News Media Website
விளையாட்டு செய்திகள்

தவானை பிரியும் (Dhawan’s divorced) மனைவி!!!

by Ariviyal News 08/09/2021
written by Ariviyal News 08/09/2021
Dhawan's divorced wife !!!
Kiruba Store - Online Shopping Store in India

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவானும், அவரது மனைவி ஆயிஷா முகர்ஜியும் (Dhawan’s divorced) விவாகரத்து செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான்.

தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியன் பிரீமியர் லீக் 2021 தொடரில் விளையாட உள்ளார். சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்ற இளம் இந்திய அணியை ஷிகர் தவான் வழிநடத்தினார். தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியன் பிரீமியர் லீக் 2021 தொடரில் விளையாட உள்ளார். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய குத்துச்சண்டை வீராங்கனை ஆயிஷாவை திருமணம் செய்து கொண்டார். ஆயிஷா ஏற்கெனவே திருமணம் ஆனவர். இவர் தனது முதல் கணவரை 2012ம் ஆண்டு விவாகரத்து செய்து ஷிகர் தவானை திருமணம் செய்து கொண்டார்.

ஆயிஷாவுக்கு முதல் திருமணத்தில் பிறந்த இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஷிகார், ஆயிஷாவுக்கு பிறந்த ஆண் குழந்தையுடன் அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை ஷிகர் தவான் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருவார். கிரிக்கெட் தொடருக்காக வெளிநாடு சென்றாலும், தனது குடும்பத்தையும் தவான் அழைத்து செல்வார். இந்த நிலையில் ஷிகர் தவானும், ஆயிஷா முகர்ஜியும் விவாகரத்து செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஷிகர் தவானின் மனைவி ஆயிஷா முகர்ஜி தங்களது விவாகரத்து குறித்து ஒரு நீண்ட இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், விவாகரத்து என்ற வார்த்தை அழுக்கானது. நான் இரண்டாவது முறையாக விவாகரத்து செய்ய உள்ளேன். வார்த்தைகள் எவ்வளவு வலிமையானவை, எவ்வளவு அர்த்தங்கள் அதில் புதைந்திருக்கின்றன என்பதை முதல் முறை விவாகரத்து ஆகும் போது புரிந்து கொண்டேன். முதல் முறை விவாகரத்து ஆகும் போது மிகவும் பயந்தேன் நான் மிகவும் தவறான ஒரு விஷயத்தை செய்வதாகவும், தோல்வி அடைந்தவளாகவும் உணர்ந்தேன். சுயநலக்காரியாகவும், அனைவரையும் காயப்படுத்தியதாக உணர்ந்தேன். என்னுடைய பெற்றோரை கைவிட்டதாக உணர்ந்தேன். என்னுடைய குழந்தைகளுக்கு அநீதி கொடுத்ததாக கருதினேன். விவாகரத்து அவ்வளவு மோசமான வார்த்தை.

இப்போது நினைத்துப் பாருங்கள் இரண்டாவது முறையாக நான் அதனை கடந்து செல்கிறேன். இது மிகவும் கொடூரமானது. இரண்டாவது முறையாக திருமணம் முறிந்த பின்னர் மிகவும் பயங்கரமாக இருந்தது. ஆனாலும் விவாகரத்தின் அர்த்தங்களை கற்றுக்கொண்டேன். விவாகரத்து என்பது திருமணம் என்ற பெயரில் என்னுடைய வாழ்க்கையை பிறருக்கு அர்ப்பணிக்காமல் என்னை தேர்ந்தெடுப்பதுவாகும். சில நேரங்களில் நாம் செய்யும் எதுவுமே வேலைக்கு ஆகாது. ஆனால் அது பரவாயில்லை. எனது உறவுகள், எதிர்கால உறவுகளுடன் எப்படி இருக்க வேண்டும் என்ற பாடங்களை கற்றுத்தருவது தான் விவாகரத்து. நான் எப்போதும் இருப்பதைக் காட்டிலும் வலிமையானவளாக இருப்பதே விவாகரத்து.

READ ALSO THIS NEWS  வரும் இரண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் (World Cup cricket) போட்டிகளுக்கும் ரோஹித் சர்மா தான் கேப்டன்!!!

விவாகரத்து என்பதற்கு நீங்கள் என்னென்ன அர்த்தங்கள் கொடுக்கிறீர்களோ அது தான் விவாகரத்து” என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஆனால், விவாகரத்து தொடர்பாக ஷிகார் தவான் தனது நிலையை உறுதிப்படுத்தவில்லை. ஷிகர் தவான் மனைவியின் இந்த பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Follow Ariviyal News @ Google News 100% Free:
செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Ariviyal News ஃபாலோ அல்லது பின் தொடருங்கள் .
What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Facebook Twitter Email
CricketDhawan's wifeDivorceIndian cricket teamInstagramShikhar Dhawan
0 comment
1
FacebookTwitterPinterestEmail
previous post
ஐசிசி டெஸ்ட் (ICC Test)சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா முதலிடம்!!!
next post
வடிவேலு (Actor Vadivelu) வாழ்க்கையில் மிகப்பெரிய சூறாவளி?

தொடர்புடைய செய்திகள்

NCAA தலைப்பு விளையாட்டில் Womens NCAA ஒரு கை சைகை...

05/04/2023

இந்திய குத்துச்சண்டையில் Womens World Boxing நிகத் ஜரீன் 2வது...

27/03/2023

இப்போதெல்லாம் ஓய்வு பெற்ற (retired cricketers) இந்திய கிரிக்கெட் வீரர்கள்...

19/12/2022

ஆப்கன் (Afghan bowler) பந்துவீச்சாளர் அபார சாதனை!!!

21/10/2021

டைரக்டர் ஷங்கரின் (Director Shankar) மருமகன் மீது போக்சோ பிரிவில்...

20/10/2021

வரும் இரண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் (World Cup cricket)...

29/09/2021

கோலி (Virat Kohli) குறித்து – பி.சி.சி.ஐ-யிடம் போட்டுக்கொடுத்த வீரர்!!!

19/09/2021

ஐசிசி டெஸ்ட் (ICC Test)சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா முதலிடம்!!!

07/09/2021

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

சினிமா செய்திகள்

  • மார்வெல் காமிக்ஸ் புதிய ஏலியன் The new Alien comic book காமிக் புத்தகத்தை மீண்டும் துவக்குகிறது!

    28/04/2023
  • ‘ஆஸ்டெராய்டு சிட்டி’ 1வது Asteroid City டிரெய்லர் வெஸ் ஆண்டர்சனின் விண்வெளி வயது வேற்றுகிரகவாசிகளின் சந்திப்பை வெளிப்படுத்துகிறது!

    31/03/2023
  • ஹலோ டுமாரோவில் Hello tomorrow இருந்து ஒரு பிரத்யேக கிளிப்பைப் பாருங்கள்!

    31/03/2023
  • ஒரு தத்விகா அவலோகனம் (review) விமர்சனம்: ஜோஜு ஜார்ஜ், நிரஞ்ச் ராஜு பிள்ளை இந்த மந்தமான படத்தை காப்பாற்ற தவறிவிட்டனர்!!!

    31/12/2021

அரசியல் செய்திகள்

  • ஜார்ஜ் சொரோஸின் மகன் Soros son is a frequent visit to the White House பிடென் பதவியேற்றதிலிருந்து வெள்ளை மாளிகைக்கு அடிக்கடி வந்துள்ளார்?

    10/04/2023
  • இந்தியாவுக்கான இஸ்ரேலின் முன்னாள் தூதர் Appointed as Harbor Master அதானியின் ஹைஃபா துறைமுகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்!

    03/04/2023
  • ராகுல் காந்தி தண்டனையை Surname Modi எதிர்த்து இன்று சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார்!

    03/04/2023
  • பாஜகவின் குஜராத், வடகிழக்கு வெற்றியால் BJP’s continued success எதிர்க்கட்சிகள் பதற்றமடைந்துள்ளன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!

    28/03/2023

ஜோதிடம்

  • ஒரு தசை யோகத்தை (Direction Yoga) செய்யுமா என்பதை கணிக்கும் சில வழிமுறைகள்!!!

    26/09/2021
  • சூரியன் (The sun)அனைத்து உயிர்களுக்கும் ஆத்மகாரகன்!!!

    12/09/2021
  • சிம்மம் மற்றும் கும்பம் ராசி பற்றிய சில (Astrological secrets) ரகசியங்கள்!!!

    03/09/2021
  • சிலிர்த்து போக வைக்கும் (Astrological Mystery) ஜோதிட ரகசியம்

    01/09/2021

ஆன்மீகம்

  • சனீஸ்வர பகவான் (Saneeswara Bhagavan) கோவில் நிர்வாக அதிகாரி நியமனம்!!!

    29/10/2021
  • ராமர் கோவில் அறக்கட்டளை (Ram temple trust) கணக்குகள் டிசிஎஸ் மூலம் நிர்வகிக்கப்படும்!!!

    24/10/2021
  • ராமேஸ்வரம்(Rameshwaram)பற்றி அறியாத அரிய தகவல்கள்!!!

    28/08/2021
Facebook Twitter Instagram Pinterest Youtube Email

வணிக செய்திகள்

  • ஹெச் சிஎல் டெக் சி விஜயகுமார் அதிக சம்பளம் வாங்கும் இந்திய IT CEO?

    24/07/2024
  • பேங்க் லாக்கருக்கான (bank lockers) புதிய விதிமுறைகள் சொல்வது என்ன?

    06/09/2021
  • இந்திய வங்கிகளுக்கு தலைவலியாக மாறும் கூகுள் (Google)நிறுவனம்

    31/08/2021
  • டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் தயாரிப்பில் இறங்கும் (Mukesh) முகேஷ்!!!

    04/09/2021
  • சென்னை ஒரு கிலோ தக்காளி (Tomatoes Cost) விலை ரூ.90 முதல் ரூ.100!!!

    08/11/2021

விளையாட்டு செய்திகள்

  • NCAA தலைப்பு விளையாட்டில் Womens NCAA ஒரு கை சைகை எவ்வாறு ஆதிக்கம் செலுத்தியது மற்றும் இரட்டைத் தரத்தை வெளிப்படுத்தியது என்பதை பாருங்கள்!

    05/04/2023
  • இந்திய குத்துச்சண்டையில் Womens World Boxing நிகத் ஜரீன் 2வது உலக பட்டத்தையும் மற்றும் லோவ்லினா போர்கோஹைன் முதல் பட்டத்தையும் வென்றார்.

    27/03/2023
  • இப்போதெல்லாம் ஓய்வு பெற்ற (retired cricketers) இந்திய கிரிக்கெட் வீரர்கள் என்ன செய்கிறார்கள்?

    19/12/2022
  • ஆப்கன் (Afghan bowler) பந்துவீச்சாளர் அபார சாதனை!!!

    21/10/2021
  • டைரக்டர் ஷங்கரின் (Director Shankar) மருமகன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு!

    20/10/2021
  • வரும் இரண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் (World Cup cricket) போட்டிகளுக்கும் ரோஹித் சர்மா தான் கேப்டன்!!!

    29/09/2021

செய்தி பிரிவுகள்

  • அரசியல் செய்திகள்
  • அறிவியல் செய்திகள்
  • ஆன்மீக செய்திகள்
  • உலக செய்திகள்
  • கல்வி செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • சினிமா செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • மருத்துவ செய்திகள்
  • மாநில செய்திகள்
  • மாவட்ட செய்திகள்
  • வணிக செய்திகள்
  • வானியல் செய்திகள்
  • வானிலை செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • ஜோதிட செய்திகள்

உலக செய்திகள்

  • உலகின் மிகப்பெரிய Radio telescope ரேடியோ...

    13/12/2023
  • நாசாவின் ஒசைரிஸ் ரெக்ஸ் Osiris rex...

    20/11/2023
  • அலபாமா விண்வெளி அருங்காட்சியகத்தில் வரலாற்று Nasa...

    14/11/2023

தேசிய செய்திகள்

  • அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றில் உள்ள Cracked...

    08/04/2023
  • ஒரு நாடு (One country two...

    13/01/2022
  • 5,000 கிமீ தூரம் வரை சென்று...

    27/10/2021

மாநில செய்திகள்

  • கேரள நிலச்சரிவு (Kerala landslide) தாய்...

    18/10/2021
  • குப்பைகளை தூக்கி (Chennai Corporation Notice)...

    16/10/2021
  • 4 விவசாயிகள் (Farmer) உட்பட 8...

    03/10/2021

மாவட்ட செய்திகள்

  • தமிழகத்தில் தொடரும் (Caste killings) சாதி...

    09/11/2021
  • 22 வயது இளம் பெண் (Panchayat...

    20/10/2021
  • பரோட்டா மரணம் (Parotta Death) –...

    18/10/2021

Subscribe Ariviyal News Free

Ariviyal News இணையதளத்தை இலவசமாக Subscribe செய்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.
Please check your spam folder, if you will not get the mail in you inbox
&
mark mail as not spam!!!

  • Facebook
  • Twitter
  • Instagram
  • Pinterest
  • Youtube
  • Email

@ Ariviyal News. All rights reserved.   |   Terms and Privacy

Ariviyal News
  • அறிவியல்
  • உலகம்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • சினிமா
Ariviyal News
  • அறிவியல்
  • உலகம்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • சினிமா
@ Ariviyal News. All rights reserved.   |   Terms and Privacy

மேலும் செய்திகளை படிக்க!!!x

ஐசிசி டெஸ்ட் (ICC Test)சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில்...

07/09/2021

ஆப்கன் (Afghan bowler) பந்துவீச்சாளர் அபார சாதனை!!!

21/10/2021

NCAA தலைப்பு விளையாட்டில் Womens NCAA ஒரு...

05/04/2023