சென்னையில் உள்ள சில்லறை காய்கறி விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி (Tomatoes Cost) விலை ரூ.90 முதல் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளிக்கு முன்பு வரை ரூ.70க்கு விற்ப்பனையான தக்காளியின் விலை தற்போது மழையின் காரணமாக ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1