Sunday, 25 May 2025
ஹாட் நியூஸ்
பாக்டீரியல் (Fanzor2) மூதாதையர்கள் எதிர்கால மரபணு பொறியியல் முயற்சிகளுக்கு இதை ஒரு பயனுள்ள கருவியாக மாற்றலாம் !!!
ஹெச் சிஎல் டெக் சி விஜயகுமார் அதிக சம்பளம் வாங்கும் இந்திய IT CEO?
கோவிட் இன் குளிர் உறவினர்கள் – Cold cousins of covid
புதனின் குரோமியத்தை அளக்க NASA messenger mission data நாசா மெசஞ்சர் மிஷன் தரவை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர்!
பேரிடர் குறைப்புக்காக புதிய ராடார் செயற்கைக்கோளை A new radar satellite சீனா ஏவியது?
பெர்ஸ்வரன்ஸ் ரோவரின் புத்திசாலித்தனமான Mars helicopter take flight மார்ஸ் ஹெலிகாப்டர் பறப்பதைப் பாருங்கள்?
ரஷ்ய விண்வெளி வீரர் Ride on the robot arm ஐஎஸ்எஸ் விண்வெளி நடைப்பயணத்தில் ஐரோப்பிய ரோபோக் கையில் சவாரி செய்த முதல்வரானார்?
பிரமிக்க வைக்கும் டைம் லாப்ஸ் Stunning time lapse அதன் நட்சத்திரத்தைச் சுற்றி 17 வருட எக்ஸோப்ளானெட் பயணத்தைப் படம்பிடிக்கிறது ?
ரஷ்யா தனது 1 வது நிலவு பயணத்தை Russia moon trip இன்று தொடங்குகிறது ?
உலகின் மிகப்பெரிய Radio telescope ரேடியோ தொலைநோக்கி ஸ்மார்ட் பராமரிப்பு ரோபோக்களின் உதவியைப் பெறுகிறது.
  • அறிவியல்
  • உலகம்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • சினிமா
Ariviyal News
No.1 News Media Website
தேசிய செய்திகள்

இலங்கை அகதிகள்(refugees) குறித்து உணர்ச்சிபூர்வமாக முடிவெடுக்க முடியாது – ஒன்றிய அரசு !!!

by Ariviyal News 24/08/2021
written by Ariviyal News 24/08/2021
Can not make emotional decisions about Sri Lankan refugees - Indian Government
Kiruba Store - Online Shopping Store in India

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள்(refugees) முகாமில் உள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் விவகாரத்தில், “இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள். எனவே அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் விஷயத்தில் உணர்ச்சிபூர்வமாக முடிவெடுக்க முடியாது சட்டத்திற்குட்பட்டே முடிவெடுக்க முடியும்” என மத்திய அரசு மதுரைக் கிளையில் வாதம் செய்துள்ளது.

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து முடிவெடுக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் மேல்முறையீட்டு வழக்கு பதிவுயப்பட்டு, வாதம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பலர், தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என கடந்த 2009-ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, கடந்த 2019-ம் ஆண்டு மனுதாரர்கள் அனைவரும் குடியுரிமை கோரி, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புதிதாக விண்ணப்பிக்கவும், அந்த விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் மத்திய அரசுக்கு தாமதம் இன்றி அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என உத்தரவிட்டார்.

உத்தரவை முறையாக நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த பொழுது தமிழக அரசு மற்றும் எதிர் மனுதாரராக இருக்கும் இலங்கை அகதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி துரைச்சாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசுத்தரப்பில், “இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், எனவே அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் விஷயத்தில் உணர்ச்சிபூர்வமாக முடிவெடுக்க முடியாது. சட்டத்திற்குட்பட்டே முடிவெடுக்க முடியும்” என தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “தமிழக அரசு மற்றும் எதிர் மனுதாரராக இருக்கும் இலங்கை அகதிகளுக்கு அனுப்பிய நோட்டீஸ் சரியாக சென்று சேரவில்லை. எனவே, தமிழக அரசு மற்றும் எதிர் மனுதாரராக இருக்கும் இலங்கை அகதிகளுக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்பி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடுகிறோம்” எனக்கூறி, வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Follow Ariviyal News @ Google News 100% Free:
செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Ariviyal News ஃபாலோ அல்லது பின் தொடருங்கள் .
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Facebook Twitter Email
READ ALSO THIS NEWS  புதிய வன (Seeman) சட்டத் திருத்தத்தை எதிர்க்கும் சீமான்!!!
Indian GovernmentrefugeesSri LankaSri Lankan
0 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
கர்நாடக(karnataka) அரசு ஐடி நிறுவனங்களுக்கு ஓஆர்ஆர்: டிசம்பர் 2022 வரை வீட்டிலிருந்து வேலையை நீட்டிக்கவும் !!!
next post
பாஜக (BJP)மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு – 70 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட சொத்துகளை விற்பதா?

தொடர்புடைய செய்திகள்

அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றில் உள்ள Cracked glass on Atal...

08/04/2023

ஒரு நாடு (One country two laws) இரு சட்டம்!!!

13/01/2022

5,000 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் அக்னி-வி (Agni...

27/10/2021

புதிய வன (Seeman) சட்டத் திருத்தத்தை எதிர்க்கும் சீமான்!!!

23/10/2021

பட்டா துரியன் பூஞ்சில் (gunfight) துப்பாக்கிச் சண்டை!!!

22/10/2021

கொரோனா தொற்றால் (Corona Infection) உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு!!!

22/09/2021

பி. எச். வாகன (BH Vehicle registration) பதிவெண் நடைமுறைக்கு...

16/09/2021

டெல்லியில் (Heavy rain in Delhi)பெருமழை – விமான நிலையத்தில்...

11/09/2021

நீட் (NEET EXAM)தேர்வை ஒத்திவைக்க வேண்டும் – ராகுல் காந்தி!!

07/09/2021

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

சினிமா செய்திகள்

  • மார்வெல் காமிக்ஸ் புதிய ஏலியன் The new Alien comic book காமிக் புத்தகத்தை மீண்டும் துவக்குகிறது!

    28/04/2023
  • ‘ஆஸ்டெராய்டு சிட்டி’ 1வது Asteroid City டிரெய்லர் வெஸ் ஆண்டர்சனின் விண்வெளி வயது வேற்றுகிரகவாசிகளின் சந்திப்பை வெளிப்படுத்துகிறது!

    31/03/2023
  • ஹலோ டுமாரோவில் Hello tomorrow இருந்து ஒரு பிரத்யேக கிளிப்பைப் பாருங்கள்!

    31/03/2023
  • ஒரு தத்விகா அவலோகனம் (review) விமர்சனம்: ஜோஜு ஜார்ஜ், நிரஞ்ச் ராஜு பிள்ளை இந்த மந்தமான படத்தை காப்பாற்ற தவறிவிட்டனர்!!!

    31/12/2021

அரசியல் செய்திகள்

  • ஜார்ஜ் சொரோஸின் மகன் Soros son is a frequent visit to the White House பிடென் பதவியேற்றதிலிருந்து வெள்ளை மாளிகைக்கு அடிக்கடி வந்துள்ளார்?

    10/04/2023
  • இந்தியாவுக்கான இஸ்ரேலின் முன்னாள் தூதர் Appointed as Harbor Master அதானியின் ஹைஃபா துறைமுகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்!

    03/04/2023
  • ராகுல் காந்தி தண்டனையை Surname Modi எதிர்த்து இன்று சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார்!

    03/04/2023
  • பாஜகவின் குஜராத், வடகிழக்கு வெற்றியால் BJP’s continued success எதிர்க்கட்சிகள் பதற்றமடைந்துள்ளன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!

    28/03/2023

ஜோதிடம்

  • ஒரு தசை யோகத்தை (Direction Yoga) செய்யுமா என்பதை கணிக்கும் சில வழிமுறைகள்!!!

    26/09/2021
  • சூரியன் (The sun)அனைத்து உயிர்களுக்கும் ஆத்மகாரகன்!!!

    12/09/2021
  • சிம்மம் மற்றும் கும்பம் ராசி பற்றிய சில (Astrological secrets) ரகசியங்கள்!!!

    03/09/2021
  • சிலிர்த்து போக வைக்கும் (Astrological Mystery) ஜோதிட ரகசியம்

    01/09/2021

ஆன்மீகம்

  • சனீஸ்வர பகவான் (Saneeswara Bhagavan) கோவில் நிர்வாக அதிகாரி நியமனம்!!!

    29/10/2021
  • ராமர் கோவில் அறக்கட்டளை (Ram temple trust) கணக்குகள் டிசிஎஸ் மூலம் நிர்வகிக்கப்படும்!!!

    24/10/2021
  • ராமேஸ்வரம்(Rameshwaram)பற்றி அறியாத அரிய தகவல்கள்!!!

    28/08/2021
Facebook Twitter Instagram Pinterest Youtube Email

வணிக செய்திகள்

  • ஹெச் சிஎல் டெக் சி விஜயகுமார் அதிக சம்பளம் வாங்கும் இந்திய IT CEO?

    24/07/2024
  • பேங்க் லாக்கருக்கான (bank lockers) புதிய விதிமுறைகள் சொல்வது என்ன?

    06/09/2021
  • இந்திய வங்கிகளுக்கு தலைவலியாக மாறும் கூகுள் (Google)நிறுவனம்

    31/08/2021
  • டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் தயாரிப்பில் இறங்கும் (Mukesh) முகேஷ்!!!

    04/09/2021
  • சென்னை ஒரு கிலோ தக்காளி (Tomatoes Cost) விலை ரூ.90 முதல் ரூ.100!!!

    08/11/2021

விளையாட்டு செய்திகள்

  • NCAA தலைப்பு விளையாட்டில் Womens NCAA ஒரு கை சைகை எவ்வாறு ஆதிக்கம் செலுத்தியது மற்றும் இரட்டைத் தரத்தை வெளிப்படுத்தியது என்பதை பாருங்கள்!

    05/04/2023
  • இந்திய குத்துச்சண்டையில் Womens World Boxing நிகத் ஜரீன் 2வது உலக பட்டத்தையும் மற்றும் லோவ்லினா போர்கோஹைன் முதல் பட்டத்தையும் வென்றார்.

    27/03/2023
  • இப்போதெல்லாம் ஓய்வு பெற்ற (retired cricketers) இந்திய கிரிக்கெட் வீரர்கள் என்ன செய்கிறார்கள்?

    19/12/2022
  • ஆப்கன் (Afghan bowler) பந்துவீச்சாளர் அபார சாதனை!!!

    21/10/2021
  • டைரக்டர் ஷங்கரின் (Director Shankar) மருமகன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு!

    20/10/2021
  • வரும் இரண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் (World Cup cricket) போட்டிகளுக்கும் ரோஹித் சர்மா தான் கேப்டன்!!!

    29/09/2021

செய்தி பிரிவுகள்

  • அரசியல் செய்திகள்
  • அறிவியல் செய்திகள்
  • ஆன்மீக செய்திகள்
  • உலக செய்திகள்
  • கல்வி செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • சினிமா செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • மருத்துவ செய்திகள்
  • மாநில செய்திகள்
  • மாவட்ட செய்திகள்
  • வணிக செய்திகள்
  • வானியல் செய்திகள்
  • வானிலை செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • ஜோதிட செய்திகள்

உலக செய்திகள்

  • உலகின் மிகப்பெரிய Radio telescope ரேடியோ...

    13/12/2023
  • நாசாவின் ஒசைரிஸ் ரெக்ஸ் Osiris rex...

    20/11/2023
  • அலபாமா விண்வெளி அருங்காட்சியகத்தில் வரலாற்று Nasa...

    14/11/2023

தேசிய செய்திகள்

  • அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றில் உள்ள Cracked...

    08/04/2023
  • ஒரு நாடு (One country two...

    13/01/2022
  • 5,000 கிமீ தூரம் வரை சென்று...

    27/10/2021

மாநில செய்திகள்

  • கேரள நிலச்சரிவு (Kerala landslide) தாய்...

    18/10/2021
  • குப்பைகளை தூக்கி (Chennai Corporation Notice)...

    16/10/2021
  • 4 விவசாயிகள் (Farmer) உட்பட 8...

    03/10/2021

மாவட்ட செய்திகள்

  • தமிழகத்தில் தொடரும் (Caste killings) சாதி...

    09/11/2021
  • 22 வயது இளம் பெண் (Panchayat...

    20/10/2021
  • பரோட்டா மரணம் (Parotta Death) –...

    18/10/2021

Subscribe Ariviyal News Free

Ariviyal News இணையதளத்தை இலவசமாக Subscribe செய்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.
Please check your spam folder, if you will not get the mail in you inbox
&
mark mail as not spam!!!

  • Facebook
  • Twitter
  • Instagram
  • Pinterest
  • Youtube
  • Email

@ Ariviyal News. All rights reserved.   |   Terms and Privacy

Ariviyal News
  • அறிவியல்
  • உலகம்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • சினிமா
Ariviyal News
  • அறிவியல்
  • உலகம்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • சினிமா
@ Ariviyal News. All rights reserved.   |   Terms and Privacy

மேலும் செய்திகளை படிக்க!!!x

பி. எச். வாகன (BH Vehicle registration)...

16/09/2021

அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றில் உள்ள Cracked glass...

08/04/2023

டெல்லியில் (Heavy rain in Delhi)பெருமழை –...

11/09/2021