நிதி நெருக்கடியில் இருக்கும் தலிபான் (Taliban) ஆப்கானிஸ்தானுக்கு 110 கோடி பில்லியன் டாலர் அளவிற்கு நிதி அளிக்க நன்கொடையாளர்கள் உறுதி அளித்துள்ளதாக ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
தலிபான்கள் ஆட்சி மாற்றத்திற்கு பின் ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறை, வறுமையை போக்குவது குறித்தான நன்கொடையாளர்கள் மாநாட்டில் ஆண்டோனியோ குட்ரெஸ் கலந்து கொண்டார். அதேநேரம் நெருக்கடியில் இருக்கும் தலிபானின், முக்கிய தேவைகளைப் பூர்த்தி செய்ய முதற்கட்டமாக 606 மில்லியன் டாலருக்குப் பதிலாக எவ்வளவு பணம் வழங்க உறுதி அளிக்கப்பட்டது என்று கூற அவர் மறுத்துவிட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1